அஜீத் குமார் விஷ்ணுவர்தனின் பெயரிடப்படாத படத்திலும், விஜய் ஜில்லாவிலும் போலீசாக நடிக்கிறார்களாம். இது போலீஸ் சீசன் போன்று. சூர்யா போலீஸாக நடித்துள்ள சிங்கம் 2 படம் நல்ல வசூலை கொடுத்துள்ளது. இதையடுத்து சிங்கம் 3 வரும் என்று கூட பேச்சு அடிபடுகிறது.
சூர்யாக முன்னதாக காக்க காக்க படத்தில் அன்புச்செல்வன் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்புச்செல்வன் ஐபிஎஸ் கதாபாத்திரத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.
நேசன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜில்லா படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக வருகிறாராம்.
விஷ்ணுவரதன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படத்தின் தலைப்பு பறவை இல்லையாம். படத்தின் பெயர் ஆரம்பம்
காக்கிச் சட்டையில் வரும் தல, தளபதி
No comments:
Post a Comment